ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!
AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், “இம்மார்டல்” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் விழாவை மேலும் சிறப்பாக்கின. தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது.., இந்தக் கதையை இயக்குநர்... Continue reading "ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!"

ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரில்லர் படமான "இம்மார்டல்" திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஏகே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில் இப்படம் தயாராகியுள்ளது.
விழாவில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் போது படத்தின் கதைக்களம், உருவாக்கம் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.