இந்த வயதிலும் இவ்வளவு நாடகத்தனமா? திரிஷா பரபரப்பு பதிவு
திரிஷா பரபரப்பு பதிவு: இந்த வயதிலும் இவ்வளவு நாடகத்தனமா என்று இன்ஸ்டாகிராமில் கடும் பதிவுகள் போட்ட திரிஷா, பணம் சம்பாதியுங்கள் அமைதியை தேடுங்கள் என கூறி, நல்லது செய்தால் நல்லதே திரும்பும் என்ற மெசேஜ் மூலம் யாரை குறிக்கிறார் என்ற கேள்வி எழுந்து, ரசிகர்கள் மத்தியில் விவாதம் கிளப்பியுள்ளார். Trisha Instagram controversy: Actress posts sharp messages on drama, money and peace, telling followers what you do comes back to you, sparking online debate over whom her cryptic posts target and why she is upset.

திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தனை வயதாகியும் ஏன் இவ்வளவு நாடகத்தனமாக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பணம் சம்பாதிப்பதிலும் அமைதியைத் தேடுவதிலும் கவனம் செலுத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
நல்லதைச் செய்தால் நல்லதே நடக்கும் என்ற தனது கருத்தின் மூலம் அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. திரிஷாவின் இந்த அதிரடிப் பதிவு தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.