Vinusha Devi Marriage: பொண்ணு மாப்பிள்ளை ஜோரு... காதலனை கரம் பிடித்த பாரதி கண்ணம்மா வினுஷா தேவி!
Vinusha Devi Marriage: விஜய் டிவி நடிகை வினுஷா தேவிக்கு தனது நீண்ட நாள் காதலன் லிங்காவுடன் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Times Now News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Times Now NewsTimes Now News-இல் முழு செய்தியைப் படிக்க →விஜய் டிவி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வினுஷா தேவிக்கு, தனது நீண்ட கால காதலரான லிங்காவுடன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
#cinema