ABP Nadu Top 10, 11 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10, 10 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. Read More

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் \'வந்தே மாதரம்\'!

80வது சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் Gen-Z-யின் தாககம் மேலோங்கியிருக்கும். முதல் முறையாக செங்கோட்டையின் கொத்தளத்தில் தேசியப் பாடல் \'வந்தே மாதரம்\' பாடப்படுகிறது. Read More

Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?

ஹமாஸின் உண்மையான மற்றும் முழுமையான அழிவை இஸ்ரேல் கோருகிறது. அந்த அமைப்பை வெறுமனே பலவீனப்படுத்துவதால் விரும்பிய பலன் கிடைக்காது என்று நெதன்யாகு கூறியுள்ளார். Read More

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்

கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More

தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

தனுஷ் தொடர்பான பழைய தயாரிப்பாளர் பிரச்சினை மீண்டும் பேசுபொருளாகியுள்ள நிலையில், தயாரிப்பாளர் சங்கம் அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More

சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !

மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!

மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?

Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரமாக புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. Read More

ஆகஸ்ட் 11, 2026 தேதிக்கான ஏபிபி நாடு (ABP Nadu) செய்தித் தொகுப்பின் காலை நேர முக்கியச் செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
இன்றைய காலைப் பொழுதின் பத்து முக்கியச் செய்திகளை வாசகர்கள் இந்தத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.