பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதைத் தடுக்க கோயில்களில் விஐபி தரிசனத்துக்கு கட்டுப்பாடு
கோயில்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வரும்போது, பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க இந்து சமய அறநிலையத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Hindu Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

கோயில்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வரும்போது, பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க இந்து சமய அறநிலையத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →#cinema