பொருளை நீங்கள் வாங்குவதில்லை; அந்தப் பொருள் தான் உங்களை வாங்குகிறது! -கருத்து சொல்லும் ‘CUSTOMER’ குறும்படம் விஷ்ணு டாக்கீஸ் யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
கிரிஸ் ஸ்ரீநாத் தயாரிப்பில், விஷ்ணு டாக்கீஸ் (Vishnu Talkies) வழங்கும் ‘CUSTOMER’ குறும்படம் இன்று (ஆகஸ்ட் 18) மாலை 6:00 மணிக்கு விஷ்ணு டாக்கீஸ் யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. டி. விக்னேஷ் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படம், நவீன விளம்பர உலகமும் மார்க்கெட்டிங் தந்திரங்களும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் பவித்ரா ஜனனி, அருண், ஸ்ரீதர் சந்திரா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் [...] The post பொருளை நீங்கள் வாங்குவதில்லை; அந்தப் பொருள் தான் உங்களை வாங்குகிறது! -கருத்து சொல்லும் ‘CUSTOMER’ குறும்படம் விஷ்ணு டாக்கீஸ் யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. appeared first on Start Cut Action | News & Views .

நவீன விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் உத்திகள் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை எவ்வாறு ஆக்கிரமிக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு ‘கஸ்டமர்’ (CUSTOMER) என்ற குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. டி. விக்னேஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பவித்ரா ஜனனி, அருண், ஸ்ரீதர் சந்திரா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கிரிஸ் ஸ்ரீநாத் தயாரிப்பில் உருவான இக்குறும்படம், விஷ்ணு டாக்கீஸ் யூடியூப் சேனலில் இன்று (ஆகஸ்ட் 18) மாலை 6:00 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியானது. ‘பொருளை நீங்கள் வாங்குவதில்லை, அந்தப் பொருளே உங்களை வாங்குகிறது’ என்ற கருத்தை இப்படம் அழுத்தமாக முன்வைக்கிறது.