வலுவான என்ட்ரிக்காக உடல் எடை குறைத்து புதிய லூக்கில் நடிகை மஞ்சிகா மோகன்; வைரலாகும் போட்டோஷூட்!
‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ மற்றும் ‘சுழல் 2’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான என்ட்ரி கொடுப்பதற்காக, அவர் தன்னை முற்றிலும் புதிய லூக்கிற்கு மாற்றியுள்ளார். தன்னுடைய உடல் எடையை கணிசமாகக் குறைத்து, மிகவும் பொலிவாகவும் ஃபிட்டாகவும் மாறியுள்ள மஞ்சிமாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் [...] The post வலுவான என்ட்ரிக்காக உடல் எடை குறைத்து புதிய லூக்கில் நடிகை மஞ்சிகா மோகன்; வைரலாகும் போட்டோஷூட்! appeared first on Start Cut Action | News & Views .

‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எஃப்.ஐ.ஆர்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ மற்றும் ‘சுழல் 2’ போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது மீண்டும் சினிமாவில் வலுவாக களமிறங்கும் நோக்கில், அவர் தனது உடல் எடையைக் கணிசமாகக் குறைத்து புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
மிகவும் பொலிவாகவும், ஃபிட்டாகவும் மாறியுள்ள மஞ்சிமா மோகனின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. அவரது இந்த திடீர் மாற்றமும், புதிய லுக் புகைப்படங்களும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.