நள்ளிரவில் திடீரென விழித்து விடுகிறீர்களா? மருத்துவர்கள் சொல்லும் எச்சரிக்கை பாடம்.!
உறக்க சுழற்சி ஒவ்வொரு தனிநபருக்கும் முக்கியமானது ஆகும். அதனை சரிவர கவனிக்க வேண்டும். சிந்தனை: நாம் இரவு நேரத்தில் உறங்கும்போது, நள்ளிரவுகளில் திடீரென விழிப்பது நடக்கும். இது உறக்க சுழற்சியுடன் தொடர்புடையது ஆகும். மனஅழுத்தம், பதற்றம், அதிக சிந்தனை ஆகியவை இரவில் உறக்கத்தை பாதிக்கலாம். ஹார்மோன் மாற்றம், வயது பிரச்சனை, உறங்குவதற்கு முன் அதிக சாப்பாடு, காபி போன்றவையும் உறக்கத்தை பாதிக்கும். இரவில் செல்போன் பயன்படுத்துவதும் தூக்கத்தை கேள்விக்குறியாக்கும். அடித்க்க வெளிச்சம், சத்தம், வெப்பநிலையும் உறக்கத்தை கேள்விக்குறியாக்கும். இதையும் படிங்க: இந்த 5 அறிகுறிகள் உங்களுக்கு இருக்குதா? கவனமாக இருங்க மக்களே..! காரணம்: இரவில் நாம் நன்றாக உறங்கும்போது திடீரென விழிப்பது உடல் மற்றும் மனநிலை சார்ந்த காரணத்தை குறிக்கிறது. பகல் நேரங்களில் ஏற்படும் வேலைப்பளு, மனஅழுத்தம், குடும்ப பிரச்சனை, எதிர்காலம் தொடர்பான கவலையும் நமது மனதை ஆட்கொண்டு இரவில் உறக்கத்தை பாதிக்கலாம். மாத்தில் ஏற்படும் எண்ணங்கள் உறக்கத்தை சீர்குலைக்கும். உடலளளவில் ஹார்மோன் மாற்றம், வயது காரணமாக இருக்கலாம். பழக்கம்: உறங்குவதற்கு முன்னதாக அதிகம் சாப்பிடுவது, டீ, காபி குடிப்பது, செல்போன் பார்ப்பதும் உறக்கத்தை கேள்விக்குறியாக்கும். இதனால் உடலுக்கு போதுமான ஓவிய கிடைக்காது. இரவில் பலமுறை விழித்தால் உடல் சோர்வுடன் இருக்கும். உறங்கும் அறையில் நிலவும் வெளிச்சம், சத்தம், வெப்பம், குளிர் போன்றவையும் தூக்கத்தை இடையூறு செய்யும். ஆகையால் உறங்கும் பொழுதுகளை கவனமாக பார்க்கவும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையையும் பெறலாம். இதையும் படிங்க: உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் இருக்கா? சிறுநீரக புற்றுநோய் அபாயம்.. உஷார் மக்களே.!

ஒவ்வொரு மனிதருக்கும் ஆரோக்கியமான தூக்க சுழற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும். நள்ளிரவில் திடீரென விழித்துக் கொள்வதற்கு, மன அழுத்தம், பதற்றம், அதிகப்படியான சிந்தனைகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் முக்கிய காரணங்களாக அமைகின்றன.
வயது முதிர்வு, உறங்கும் முன் அதிக உணவு உட்கொள்ளுதல், காபி அருந்துதல் மற்றும் செல்போன் பயன்பாடு போன்றவை தூக்கத்தை பாதிக்கின்றன. மேலும், படுக்கையறை சூழலில் உள்ள அதிக வெளிச்சம், சத்தம் மற்றும் வெப்பநிலையும் இரவு நேர தூக்கத்திற்கு இடையூறாக அமைகின்றன.