சாய் அபயங்கரின் அடுத்த 6-வது இண்டி பாடல் ‘ரதிமா’ வெளியானது!
பிரபல இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர், தனது 6-வது சுயாதீன (Indie) பாடலான ‘ரதிமா’ (Radhimaa)-வை திங்க் இண்டி (Think Indie) நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். காதல் முறிவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், நவீன பாப் இசையையும் கவ்வாலி (Qawwali) சாயலையும் இணைத்து, ஒரு புதிய இசை அனுபவத்தை வழங்குகிறது. பிரியும் காதலை சோகமாக இல்லாமல், இளமைத் துடிப்புடனும் நேர்மறை உணர்வுடனும் எடுத்துரைக்கும் வகையில் சாய் அபயங்கர் இப்பாடலை அமைத்துள்ளார். இப்பாடலின் அழகிய இசை [...] The post சாய் அபயங்கரின் அடுத்த 6-வது இண்டி பாடல் ‘ரதிமா’ வெளியானது! appeared first on Start Cut Action | News & Views .

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர், தனது ஆறாவது இண்டி பாடலான ‘ரதிமா’வை திங்க் இண்டி நிறுவனம் வாயிலாக வெளியிட்டுள்ளார். காதல் முறிவை மையக்கருவாகக் கொண்ட இந்தப் பாடல், நவீன பாப் இசை மற்றும் கவ்வாலி பாணியை ஒன்றிணைத்து புதிய அனுபவத்தை வழங்குகிறது.
காதல் பிரிவை சோகமாக அணுகாமல், நேர்மறை உணர்வுடனும் இளமைத் துடிப்புடனும் இந்தப் பாடலை சாய் அபயங்கர் வடிவமைத்துள்ளார். இசை ரசிகர்களுக்கு வித்தியாசமானதொரு படைப்பாக இது அமைந்துள்ளது.