Karisma Kapoor Age: 52 வயசுலயும் இப்படியா? ஸ்டைலில் அசத்தும் கரிஷ்மா கபூர்!
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர், தன்னுடைய புது லுக் மூலமா இப்போ செம வைரல். 52 வயசுலயும் பிளேசர், ஸ்கர்ட்னு செம ஸ்டைலா, ஃபிட்டா இருந்து எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியிருக்காங்க.
Asianet News Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் புதிய தோற்றம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 52 வயதிலும் பிளேசர் மற்றும் ஸ்கர்ட் அணிந்து மிகவும் ஸ்டைலாகவும் ஃபிட்டாகவும் காட்சியளிக்கும் அவரது புகைப்படம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
#cinema