Thirupaachi: ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜய் – திரிஷாவின் திருப்பாச்சி.. எப்போது தெரியுமா?
Thirupaachi Re-release: தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் தளபதி விஜய். இவர் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் 2005ம் ஆண்டில் நடித்த படம் திருப்பாச்சி. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை கடந்த நிலையில், 2026ம் ஆண்டில் ரீ- ரிலீஸ் செய்யப்படுவதாக தேதி அறிவிக்கப்பட்டது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
Tv9 Tamil17 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →இயக்குநர் பேரரசு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் திருப்பாச்சி. தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் வெளியாகி 20 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், மீண்டும் திரைக்கு வர உள்ளது.
திருப்பாச்சி திரைப்படம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதியும் தற்போது வெளியாகியுள்ளது.
#cinema