Bigg Boss: நான்கு சூப்பர் ஸ்டார்ஸ்.. நான்கு வீடுகள்.. நான்கு மொழியில் ஒரே நாளில் தொடங்கும் பிக் பாஸ் – வைரலாகும் புரோமோ!
Bigg Boss Season South India: தென்னிந்திய மொழிகளில் ஸ்டார் குழுமங்களில் நடத்தப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த 2026ம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது சிறப்பாக ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், நான்கு சூப்பர்ஸ்டார்ஸ் தொகுக்கும் இந்த நிகழ்ச்சியானது ஒரே நாளில் தொடங்குவதாக புரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய மொழிகளில் ஸ்டார் குழுமத்தால் நடத்தப்படும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ், 2026-ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாகத் தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்த புதிய ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சீசனில் நான்கு சூப்பர் ஸ்டார்கள் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, நான்கு மொழிகளிலும் ஒரே நாளில் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.