பரந்தூரில் எங்களுக்கு நிலம் இருக்கா? நிரூபித்தால் ரூ.1-க்கு தருகிறோம்.. வைரலாகும் G Square-ன் OFFER!
Puthiyathalaimurai14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: PuthiyathalaimuraiPuthiyathalaimurai-இல் முழு செய்தியைப் படிக்க →பரந்தூர் பகுதியில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு நிலம் இருப்பதாக நிரூபிக்கப்பட்டால், அந்த நிலத்தை ஒரு ரூபாய்க்கே வழங்குவதாக அந்நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சவால் தொடர்பான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#cinema