PulseNews
சினிமா
ABP Nadu Top 10, 17 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 17 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 16 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வருகிற ஆக. 26-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. Read More
Iran Announcement: \'\'அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
அமெரிக்க வீரர்களை பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ 30,000 டாலர் வரை வெகுமதி வழங்கப்படும் என ஈரான் புதிய ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. கைது செய்யும் நபர் பெண்ணாக இருந்தால், வெகுமதி இரட்டிப்பாக்கப்படும். Read More
\"செம மாஸ் படம்!\" - \'DC\' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் தொடர்ந்து வசூல் குவித்து வரும் ‘DC’ திரைப்படம், இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது. Read More
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று வாரத்தின் முதல் நாளும் தங்கத்தின் விலையும் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிரவைத்துள்ளது. Read More
Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ABP Nadu Top 10, 17 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
PulseNews சுருக்கம்
ஆகஸ்ட் 17, 2026 தேதிக்கான ஏபிபி நாடுவின் டாப் 10 முக்கியச் செய்திகள் தொகுப்பை வாசகர்கள் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய மாலைப் பொழுதின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பரபரப்பான செய்திகளின் தொகுப்பு பட்டியலை இந்தச் செய்தியில் விரிவாகக் காணலாம்.
மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema