PulseNews
வணிகம்

கூவம் ஆற்றில் 21 கி.மீ., தூர்வாரும் பணி.. ஸ்கூட்டரில் வந்து அமைச்சர் ஆனந்த் ஆய்வு!

கூவம் ஆற்று பகுதியில் 21 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார். ரூ.40 கோடி மதிப்பீட்டில் இப்பணி நடைபெறுகிறது.

Tamil News 1813 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கூவம் ஆற்றில் 21 கி.மீ., தூர்வாரும் பணி.. ஸ்கூட்டரில் வந்து அமைச்சர் ஆனந்த் ஆய்வு!

கூவம் ஆற்றின் 21 கி.மீ நீளத்திற்கு 40 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளை அமைச்சர் ஆனந்த் ஸ்கூட்டரில் வந்து நேரில் ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்.

மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →
#business