மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை...!
இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் ஒரு வெளிநாட்டு ஊடக நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின் போது மத்திய வங்கி ஆளுநர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதிக விலை இதில் மேலும் தெரிவித்த அவர் "இந்த ஆண்டு இறுதி வரை எண்ணெய் விலை சுமார் ...

இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர்கள் என்ற அளவில் நீடித்தால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.