நீலகிரி கேரட் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம் சந்தையில் நீலகிரியில் விளைவிக்கப்பட்ட கேரட்டுகளுக்கு வெள்ளிக்கிழமை கணிசமான அளவு விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மேட்டுப்பாளையம் சந்தையில் நீலகிரி கேரட்டுகளின் விலை வெள்ளிக்கிழமை கணிசமாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
மூலம்: Dinamani Live#business