இந்திய பொருள்கள் மீது 10% வரி: அமெரிக்கா விதிப்பு
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா வெள்ளிக்கிழமை விதித்தது. US imposes 10% tariff on Indian goods.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா வெள்ளிக்கிழமை முதல் 10 சதவீத வரியை விதித்துள்ளது.
மூலம்: Dinamani Live#business