Kodaikanal | கொடைக்கானலில் இனி 24 மணி நேரமும் பால் விநியோகம்.. ஆவின் நிறுவனம் அசத்தல்!
Tamil News 1815 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →கொடைக்கானலில் ஆவின் நிறுவனம் சார்பில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பால் விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இனி 24 மணி நேரமும் தடையின்றி பால் பெற்றுக்கொள்ள முடியும்.
#business