ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்: எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பேரிடி!
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் சட்டமூலம், அமெரிக்க செனட் சபையில் 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. "லிண்ட்சே ஒ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026" என அழைக்கப்படும் இந்தச் சட்டமூலம், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு எதிராக கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு வழிவ...

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் புதிய சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா 86-11 என்ற வாக்கு வித்தியாசத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
'லிண்ட்சே ஒ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026' என்று அழைக்கப்படும் இந்தச் சட்டம், ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதியைத் தொடரும் நாடுகளுக்கு எதிராக கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.