டெல்லியில் சி.என்.ஜி. விலை கிலோவுக்கு ரூ.3.89 உயர்வு
இந்த ஆண்டில் சி.என்.ஜி. விலை உயர்த்தப்படுவது 5-வது முறையாகும்/This is the 5th time this year that CNG prices have been hiked
Dailythanthi14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →டெல்லியில் சி.என்.ஜி. எரிவாயுவின் விலை கிலோவுக்கு 3.89 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் சி.என்.ஜி. விலை உயர்த்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும்.
#business