Parandur: பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! 50% சரிந்த நிலங்களின் விலை! பிளாட் ஓனர்கள் கலக்கம்
One India13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை டிவிகே அரசு ரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் நிலங்களின் விலை 50 சதவீதம் வரை சரிந்துள்ளது.
திடீரென ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு, அப்பகுதியில் முதலீடு செய்துள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் நில உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
#business