அன்புமணிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு.. முடிவை மாற்றிக்கொண்ட ராமதாஸ்: திடீர் திருப்பம்
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணிக்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனிடையில் சமீபத்தில் தந்தை, மகனுக்கு இடையிலான பிரச்சனைகள் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஒன்று நடந்துள்ளது.
Samayam Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணிக்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனிடையில் சமீபத்தில் தந்தை, மகனுக்கு இடையிலான பிரச்சனைகள் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஒன்று நடந்துள்ளது.
Samayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →#business