சுத்திகரிப்பு வளாகத்திற்குள் புகுந்து கேரட்கள் தின்ற காட்டுமாடு
ஊட்டி, ஜூலை 23: ஊட்டி அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் இயங்கி வரும் கேரட் சுத்திகரிப்பு இயந்திர வளாகத்திற்குள் திடீரென புகுந்த காட்டுமாடு ஒன்று, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கேரட்களை தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள் அதிக பரப்பளவில் விளைவிக்கப்படுகிறது. இதில் கேரட் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. ஊட்டி அருகேயுள்ள...
Dinakaran Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஊட்டி, ஜூலை 23: ஊட்டி அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் இயங்கி வரும் கேரட் சுத்திகரிப்பு இயந்திர வளாகத்திற்குள் திடீரென புகுந்த காட்டுமாடு ஒன்று, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கேரட்களை தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள் அதிக பரப்பளவில் விளைவிக்கப்படுகிறது. இதில் கேரட் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. ஊட்டி அருகேயுள்ள...
Dinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →#business