தமிழர் பகுதியில் கொட்டிக்கிடக்கும் பெற்றோல் மற்றும் எரிவாயு - அமைச்சர் வெளியிட்ட ஆதாரங்கள்
மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார். அதற்காக இலங்கை தனது வடமேற்கு மன்னார் படுகையில் உள்ள நான்கு கடலோரத் தொகுதிகளை சர்வதேச முதலீட்டாளர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆய்வு செய்வதற்காக வழங்கியுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ந...

மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளமும், 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக இலங்கை பெட்ரோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்களை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா வெளியிட்டுள்ளார்.
இந்த எரிசக்தி வளங்களை ஆய்வு செய்வதற்காக, வடமேற்கு மன்னார் படுகையில் உள்ள நான்கு கடலோரத் தொகுதிகள் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.