PulseNews
வணிகம்

TN Assembly Today Live Updates: தமிழக சட்டசபை கூட்டம் - சட்டத்துறை, அறநிலையத்துறை மானியக் கோரிக்கை

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கியது. இதில் பொது மற்றும் வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7-ந் தேதி பட்ஜெட் மீதூன விவாதங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 17 முதல், மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. 13 மாவட்டங்களில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும் - அமைச்சர் வெங்கடரமணன் கோவை, நெல்லை, கரூர், புதுக்கோட்டை, கடலூர், செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், தஞ்சை, சேலம், காஞ்சிபுரம், சிவகங்கை ஆகிய 13 மாவட்டங்களில் ரூ. 81.60 கோடி மதிப்பீட்டில் 15 சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்துள்ளார் நியாய விலைக் கடைகளில் யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை; அமைச்சர் காந்திராஜ் அறிவிப்பு எளிதாக பொருட்களை வாங்குவதற்கும் சரக்குப் பட்டியலை நிர்வகிக்கவும் பணம் செலுத்த உதவும் இயந்திரங்கள் மூலம் தற்போது 10803 நியாய விலைக் கடைகளில் யு.பி.ஐ (UPI) பணப் பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை மேலும் 10000 கடைகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் காந்திராஜ் அறிவித்துள்ளார்

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TN Assembly Today Live Updates: தமிழக சட்டசபை கூட்டம் - சட்டத்துறை, அறநிலையத்துறை மானியக் கோரிக்கை
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கியது. இதில் பொது மற்றும் வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதங்கள் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் நடைபெற்று வந்தன.

கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும் என்று அமைச்சர் வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business