சடசடவென சரிந்த தங்கம் விலை: இன்றைய (ஆகஸ்ட் 25) லேட்டஸ்ட் ரேட் விபரம் இதோ
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.80 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.640 என விலை உயர்ந்திருந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.15,010-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.12,780-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,02,240-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை மட்டுமல்லாமல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,65,000 ஆக உள்ளது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சற்று குறைந்திருப்பது நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்குவோருக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைக் கண்டு வரும் நிலையில், நேற்றைய விலை உயர்வுக்குப் பிறகு இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த விலைக் குறைவு நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனையானது. அப்போது ஒரு கிராமுக்கு ரூ.80 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.640 வரை விலை அதிகரித்திருந்தது. தற்போது, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.