வேளாண், சாா்பு-கடன் திட்டங்களுக்காக ரூ.18,397 கோடி ஒதுக்கீடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையில், வேளாண் மற்றும் அதன் சாா்பு-திட்டங்களுக்காக ரூ. 18,397 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →புதுக்கோட்டை மாவட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக ரூ. 18,397 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
#business