கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ ரயில்.. விரிவான அறிக்கை தயார் செய்ய டெண்டர் வெளியீடு..
ஏற்கனவே பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி பயணம் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, எளிதாகச் சென்றடைய மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கியப் பங்காற்றி வருகிறது. மேலும், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பிலும் பயணிகளுக்காக பல்வேறு சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க மெட்ரோ நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பயணிகளின் வசதிக்காக இந்த புதிய வழித்தடத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூலம்: Tv9 Tamil#business