Government Housing Scheme: ரூ.3 லட்சத்தில் வீடு, மனை வாங்கலாம்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! எப்படி விண்ணப்பிக்கனும் தெரியுமா?!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் 7,659 வீடுகள், மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் இணையவழி விற்பனைக்கு வந்துள்ளன. விலை, விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள் குறித்த முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் மொத்தம் 7,659 வீடுகள், மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் இணையவழியில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் முதலான விலையில் வீடுகள் மற்றும் மனைகளை மக்கள் வாங்கிக்கொள்ள முடியும்.
இந்த விற்பனை தொடர்பான முழுமையான விவரங்கள், வீடுகளின் விலைப்பட்டியல் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களைத் தெரிந்துகொண்டு, விருப்பமுள்ளவர்கள் உரிய முறையில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கான முக்கியத் தேதிகள் உள்ளிட்ட பிற தகவல்களையும் முறையாகச் சரிபார்த்துப் பயன்பெறலாம்.