நாடாளுமன்ற உணவுச் செலவு ரூபாய் 24 கோடி! வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை
2025 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக 24 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் புதிய வருடாந்த செயல்திறன் அறிக்கை இதனை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக மட்டுமே ரூபாய் 247,049,010.08 செலவிடப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் எரிவாயு இதற்கு மேலதிகமாக, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர...

இலங்கை நாடாளுமன்றத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயல்திறன் அறிக்கையில், உணவு மற்றும் பானங்களுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, குறித்த ஆண்டில் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக மட்டும் 247,049,010.08 ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.
இந்தத் தொகையானது 24 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இதற்க மேலதிகமாக, எரிவாயு மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான செலவுகள் தனித்தனியாகக் கணக்கிடப்பட்டுள்ளன.