தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்தது..!
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை. கிராமுக்கு 210 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Polimer News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை. கிராமுக்கு 210 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Polimer News-இல் முழு செய்தியைப் படிக்க →#business