PulseNews
வணிகம்

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்களுக்கு செம சான்ஸ்! தட்டி தூக்குங்க

One India13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்களுக்கு செம சான்ஸ்! தட்டி தூக்குங்க

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள ஃபிட்டர், மெக்கானிக் மற்றும் வெல்டர் உள்ளிட்ட 200 தொழிற்பயிற்சி இடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 11,000 உதவித்தொகை வழங்கப்படும்.

மூலம்: One India
#business