முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வியடத்தினை தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார். பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டு, எரிபொருள் விலையை 15 ரூபாயால் குறைப்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என அவர் குற்றம்சாட...

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
பால் மா மற்றும் கோதுமை மா விலைகளை உயர்த்திவிட்டு, எரிபொருள் விலையை 15 ரூபாவால் குறைப்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.