வாகனங்களின் விலையில் அதிகரிப்பு: வெளியாகியுள்ள முக்கிய தகவல்
வாகன இறக்குமதி வரிகள் மீதான 50% மேலதிகக் கட்டணத்தை டிசம்பர் 31 வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையில் வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றையதினம்(ஓகஸ்ட் 15) முடிவடையவிருந்த இந்த மேலதிக வரி விதிப்பு நீடிக்கப்பட்டுள்ளதால், புதிய வாகனங்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, சுஸுகி வேகன் ஆர் (Suzuki Wagon R) வாகனத்தின் விலை சுமார் ரூ. 500,000 வரையிலும், டொயோ...

வாகன இறக்குமதிக்கான 50 சதவீத மேலதிக வரி விதிப்பை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்றுடன் (ஓகஸ்ட் 15) முடிவடையவிருந்த இந்த வரி நீட்டிக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் வாகனங்களின் விலைகள் பெருமளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி அதிகரிப்பு காரணமாக புதிய வாகனங்களின் சந்தை விலை கணிசமாக உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சுஸுகி வேகன் ஆர் (Suzuki Wagon R) வாகனத்தின் விலை சுமார் 500,000 ரூபா வரை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.