PulseNews
வணிகம்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!

இந்தியாவிலேயே முதன்முதலாக 1967-ல் மாநில அரசால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது கேரளா லாட்டரி. இது வெறும் அதிர்ஷ்ட விளையாட்டு மட்டுமல்ல, மாநிலப் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாகும்.

உயிர்காக்கும் நிதி

லாட்டரி என்றாலே சூதாட்டம் என்ற எண்ணம் உள்ள நிலையில், கேரளாவில் இது ஒரு சமூக நலத்திட்டமாக செயல்படுகிறது. குறிப்பாக காருண்யா லாட்டரி மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதுமாக ஏழை மக்களின் தீவிர மருத்துவச் சிகிச்சைக்காக (புற்றுநோய், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை) Karunya Benevolent Fund மூலம் நேரடியாக வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு தொழில்நுட்பம்

லாட்டரி சீட்டுகளில் மோசடி நடப்பதைத் தடுக்க, ரூபாய் நோட்டுகளில் உள்ளதைப்போலவே கண்ணுக்குத் தெரியாத வாட்டர் மார்க்குகள் மற்றும் ஸ்கேன் செய்யக்கூடிய பார்கோடுகளுடன் கேரள அரசின் C-DIT மையத்தில் இவை மிக ரகசியமாக அச்சிடப்படுகின்றன. இதனால் போலி லாட்டரிகளை உருவாக்குவது சாத்தியமற்றது.

இன்று சனிக்கிழமை (ஆக.8) காருண்யா லாட்டரிக்கான குலுக்கல் நடைபெறுகிறது. இன்றைய லாட்டரியில் பரிசுகளை வெல்வது யார் என்று உடனுக்குடன் அறிய இங்கேயே இணைந்திருங்கள்.

பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Abp News1 நாள் முன் · புதுப்பிக்கப்பட்டது
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
PulseNews சுருக்கம்

இந்தியாவில் 1967-ல் முதன்முதலாக மாநில அரசால் தொடங்கப்பட்ட கேரளா லாட்டரி, மாநிலப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. இன்று (ஆகஸ்ட் 8) நடைபெறவுள்ள காருண்யா லாட்டரி குலுக்கலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை உடனுக்குடன் அறிய இணைந்திருங்கள்.

காருண்யா லாட்டரி மூலம் கிடைக்கும் வருவாய், புற்றுநோய் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற தீவிர சிகிச்சைகளுக்கு Karunya Benevolent Fund மூலம் பயன்படுத்தப்படுகிறது. மோசடிகளைத் தடுக்க, ரூபாய் நோட்டுகளில் உள்ளது போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் கேரள அரசின் C-DIT மையத்தில் இவை அச்சிடப்படுகின்றன. எச்சரிக்கை: லாட்டரி அடிமையாக்கக் கூடியது என்பதால், கவனமுடனும் பொறுப்புடனும் விளையாடுவது அவசியம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business