ரூ.5.54 கோடியில் முதல்வரின் புதிய அலுவலகம்: 3 மாதங்களில் அமைத்து முடிக்க ஒப்பந்தம் கோரல்
சென்னை ஜாா்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் முதல்வா் ஜோசப் விஜய்யின் புதிய அலுவலகத்தை 3 மாதங்களில் அமைக்கும் பணிகளுக்காக ரூ.5.54 கோடியில் தமிழக அரசின் பொதுப் பணித் துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னை ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வர் ஜோசப் விஜய்க்காக புதிய அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்கும் வகையில், ரூ.5.54 கோடி மதிப்பீட்டில் பொதுப் பணித்துறை ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்றுள்ளது.
#business