மொத்தம் ரூ.2,86,000 கோடியாமே.. தமிழக கிரெடிட் கார்டு கடன் எவ்வளவு தெரியுமா? ஷாக் டேட்டா
One India15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழகத்தில் கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட நிலுவைக் கடன் தொகை மொத்தம் 2.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்த கடன் சுமை இருமடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#business