வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு
வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த கடன் திட்டத்திற்கு சில அடிப்படைத் தகுதிகளை கெண்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருத்தல் அதன...

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11-வது கட்டத்திற்கான (2026/2027) விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு, உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருத்தல் உள்ளிட்ட சில அடிப்படைத் தகுதிகள் அவசியமாகும்.
தகுதியுள்ள மாணவர்கள் இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27-ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.