PulseNews
வணிகம்

தென் கொரியா: மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6,200 கோடி வழங்க தொழிலதிபருக்கு கோர்ட்டு உத்தரவு

தென் கொரிய நாட்டின் விவாகரத்து வரலாற்றிலேயே இதுவே மிக அதிகப்படியான இழப்பீட்டுத் தொகை என்று கூறப்படுகிறது/This is said to be the highest compensation amount in the history of divorce in South Korea

Dailythanthi14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தென் கொரியா: மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6,200 கோடி வழங்க தொழிலதிபருக்கு கோர்ட்டு உத்தரவு

தென் கொரியாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவிக்கு 6,200 கோடி ரூபாய் விவாகரத்து இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது அந்நாட்டின் வரலாற்றிலேயே வழங்கப்பட்ட மிக அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாகக் கருதப்படுகிறது.

மூலம்: Dailythanthi
#business