அடுக்குமாடி குடியிருப்புகள் பணி நிறைவு ; பயனாளர்களுக்கு ஒப்படைப்பதில் தாமதம்: குறைபாடுகளை சீரமைப்பது எப்போது? பொது மக்கள் கேள்வி
அன்னூர், ஜூலை 23: அன்னூர் அருகே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் பணி நிறைவடைந்த நிலையில், மேலும் சில குறைபாடுகளை சீரமைத்து பயனாளர்களுக்கு ஒப்படைப்பதில் தாமதமாகி வருவதால் அதிருப்தி நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்புகளை உரிய பயனாளிகளுக்கு விரைந்து ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொது மக்கள் தரப்பில் கேள்வி...

Dinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →