PulseNews
வணிகம்

கூடுதல் பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு: மின்வாரியத்தின் அறிவிப்பை நிறுத்தி வைக்க கோரிக்கை

கூடுதல் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கம் (டேக்ட்) வலியுறுத்தியுள்ளது.

Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கூடுதல் பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு: மின்வாரியத்தின் அறிவிப்பை நிறுத்தி வைக்க கோரிக்கை
PulseNews சுருக்கம்

கூடுதல் பாதுகாப்பு வைப்புத் தொகையைச் செலுத்தத் தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கம் (டேக்ட்) கோரிக்கை விடுத்துள்ளது.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#business