இத்தனை வருட நெருக்கமான நட்பு காலி.. பங்காளி கனடா உடனே போருக்கு போகும் அமெரிக்கா? ஏன்?
One India13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →அமெரிக்கா மீது கனடா தற்போது பதிலடி நடவடிக்கையாக அந்நாட்டு இறக்குமதிப் பொருட்கள் மீது வரி விதித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வர்த்தகப் போரினால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நீண்டகால நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தாம் போர் சூழலில் இருப்பதாக கனடா வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தக ரீதியான மோதல் அதிகரித்துள்ளது.
#business