Chennai News Live Updates: மதுபான கொள்முதல் முறைகேடு வழக்கு - விசாரணைக்கு ஆஜராகும் செந்தில் பாலாஜி
பெட்ரோ, டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகியவற்றின் விற்பனை விலையில் எந்தவித மாற்றமுமின்றி முந்தைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.97.00 என விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நல்லாசிரியர் விருது – தமிழகத்தில் இருவருக்கு அறிவிப்பு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது, மொத்தமாக 48 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருது தமிழகத்தில் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, புளியம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ், மற்றும் மதுரையை சேர்ந்த பிஎம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் அமுதாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களுக்கு கார் சொந்தமாக வழங்கப்படாது: அமைச்சர் ராஜ்மோகன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று நேரலை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது பற்றி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும், மீண்டும் பேசினார்கள். அவர்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபத்த விரும்புகிறேன். எந்த எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் சொந்தமாக வழங்கப்படாது. அது யாருடைய சொந்த காரும் கிடையாது. 5 வருடங்கள் பயன்படுத்துவதற்குதான் கார் வழங்கப்படும். 5 ஆண்டுகள் முடிந்ததும் கார் திரும்ப பெறப்படும் என்றார். ஓட்டத் தெரியாத டிரைவரை நம்பி.. தி.மு.க துரைமுருகன் கடும் தாக்கு மேல்நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு வாகனம் தட்டுத் தடுமாறி அதே இடத்தில் நின்று, அதன்பிறகு பாதாளத்தை நோக்கி வந்துவிட்டால், மீண்டும் அதை மேல்நோக்கிச் செலுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல்தான் தமிழ்நாட்டுக்கும் நடந்திருக்கிறது என்று முதலமைச்சர் விஜய்யை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →