காவிரியில் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் - கர்நாடகா அரசுக்கு உத்தரவு
ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு, பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 12,000 கனஅடி நீர்வரத்து இருப்பதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும் என ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது.
Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →கர்நாடகாவிலிருந்து காவிரி ஆற்றில் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு, பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 12,000 கனஅடி நீர்வரத்து இருப்பதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
#business