PulseNews
வணிகம்

பெண்களுக்கான கடன் வட்டி குறைப்பு.. தமிழக அரசு வெளியிட்ட ‘ஜாக்பாட்’ அறிவிப்பு!

One India14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பெண்களுக்கான கடன் வட்டி குறைப்பு.. தமிழக அரசு வெளியிட்ட ‘ஜாக்பாட்’ அறிவிப்பு!
PulseNews சுருக்கம்

வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கடன்களுக்கான ஆண்டு வட்டி விகிதத்தை, 10.20 சதவீதத்திலிருந்து 9.95 சதவீதமாகக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →
#business