மின் கட்டண ஏற்ற இறக்கங்களை குறைப்பதற்கான வழி! வெளியிடப்பட்டுள்ள தகவல்
இலங்கை அனல் மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பத்தைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரித்தால் மின் கட்டண ஏற்ற இறக்கங்களைக் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார். இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், சமீபத்திய ஆண்டுகளில் மின் கட்டணங்கள் அடிக்கடி மாறுபடுவதற்கு அனல் மின் உற்பத்திக்காகும் அதிக செலவே முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தொடர்ந்...

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கே. பி. எல். சந்திரலால், அனல் மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பதை குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் மின் கட்டண மாற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சமீபகாலமாக மின் கட்டணங்களில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதற்கு அனல் மின் உற்பத்திக்காக அதிக செலவு செய்யப்படுவதே முக்கிய காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.