PulseNews
வணிகம்

Gold Rate Today: வாரத்தின் முதல் நாளே அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

Gold Rate Today: கடந்த வாரம் தொடர்ந்து உயர்ந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Times Now News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Gold Rate Today: வாரத்தின் முதல் நாளே அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!
PulseNews சுருக்கம்

கடந்த வாரம் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் முதல் நாளான இன்று சற்று சரிவைச் சந்தித்துள்ளது.

இதன்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,11,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மூலம்: Times Now NewsTimes Now News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business