PulseNews
வணிகம்

தூத்துக்குடி அருகே தனிநபா் தொழில் முனைவோருக்கான பயிற்சி

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, புதுக்கோட்டை ஊராட்சி, கூட்டுடன்காடு கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மக்கள் கற்றல் மையத்தில் தனிநபா் தொழில் முனைவோா் கடன் விண்ணப்பங்கள் பெறுவது தொடா்பாக இரண்டு நாள் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தூத்துக்குடி அருகே தனிநபா் தொழில் முனைவோருக்கான பயிற்சி
PulseNews சுருக்கம்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூட்டுடன்காடு கிராமத்தில் உள்ள மாவட்ட மக்கள் கற்றல் மையத்தில், தனிநபர் தொழில் முனைவோருக்கான கடன் விண்ணப்பங்கள் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#business