PulseNews
வணிகம்

காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி. கோரிக்கை

கருகும் நிலையில் உள்ள வெற்றிலை பயிரை காக்க, காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என, நாமக்கல் எம்.பி., தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து, ராஜாவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால், பள்ளவாய்க்கால், பொய்யேறி வாய்க்கால் என 5 பாசன வாய்க்கால்கள் மூலம் [...] The post காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி. கோரிக்கை appeared first on TamilMani.News .

Tamilmani.news14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி. கோரிக்கை
PulseNews சுருக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் கருகும் நிலையில் உள்ள வெற்றிலை பயிர்களைக் காப்பாற்ற, காவிரி பாசன வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு நாமக்கல் தொகுதி எம்.பி. மாதேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து பிரியும் ராஜா, குமாரபாளையம், மோகனூர், பள்ள மற்றும் பொய்யேறி ஆகிய ஐந்து பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மூலம்: Tamilmani.newsTamilmani.news-இல் முழு செய்தியைப் படிக்க →
#business